Establish Tamil Civilization Museum in Madurai
மதுரையில் ‘தமிழர் நாகரிக அருங்காட்சியகம்’
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பல்லாயிரம் ஆண்டு கால தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் விதமாக, சர்வதேசத் தரத்தில் ‘தமிழர் நாகரிக அருங்காட்சியகம்’ மதுரையில் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
The TVK will establish an international-standard 'Tamil Civilization Museum' in Madurai to showcase thousands of years of Tamil history and civilization.