Porul

Establish Sriperumbudur-Oragadam Electronics Component Manufacturing Park

ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் உற்பத்தி பூங்கா

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் உற்பத்தி பூங்கா சாம்சங், பாக்ஸ்கான் போன்ற எலக்ட்ரானிக் நிறுவனங்கள் சார்ந்து உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்காக 500 கோடி ரூபாய் செலவில் உதிரிபாகங்கள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

An electronics component manufacturing park will be established at a cost of Rs. 500 crore in Sriperumbudur-Oragadam for MSMEs involved in producing components for electronic companies like Samsung and Foxconn.