Establish Senior Citizen Recreation Clubs
முதியோர் மனமகிழ் மன்றங்கள் அமைத்தல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
நூலகம், யோகா மற்றும் தியான வகுப்புகள், உள்ளிடையாட்டுகள் ஆகிய வசதிகள் கொண்ட முதியோர் மனமகிழ் மன்றங்கள் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Senior citizen recreation clubs will be established with facilities such as libraries, yoga and meditation classes, and indoor games.