Establish Salem Special Materials Valley
சேலம் சிறப்புப் பொருள் உற்பத்தி மண்டலம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சேலத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு, விண்வெளித்துறை, மருத்துவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளில் பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் எஃகு உபகரணங்கள் தயாரிக்கும் Special Materials Valley உருவாக்கப்படும்
Manifesto Summary (English)
A Special Economic Zone (SEZ) worth Rs. 500 crore will be established in Salem to create a Special Materials Valley for manufacturing iron and steel equipment used in aerospace, medical, and defense sectors.