Establish Rekla Race Tracks in Coimbatore and Salem
கோவை மற்றும் சேலத்தில் ரேக்ளா பந்தய மைதானங்கள் அமைத்தல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழகத்தில் கோவை, சேலம் என ரேக்ளா பந்தயங்கள் பிரதானமாக நடைபெறும் மாவட்டங்களில் ரேக்ளா பந்தய மைதானங்கள் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Rekla race tracks will be established in Coimbatore and Salem districts, where Rekla races are predominantly held, to preserve and promote this traditional sport.