Establish Pollachi Coconut Industrial Park
பொள்ளாச்சி தென்னை தொழில்பேட்டை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மதிப்புக்கூட்டப்பட்ட தேங்காய் பொருட்கள், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தயாரிக்க சிறப்புத் தொழில்பேட்டை அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
A special industrial park will be established in Pollachi for the production of value-added coconut products and coconut oil.