Establish Periyar Institute of Emerging Technologies (PIET)
Periyar Institute of Emerging Technologies (PIET) உருவாக்கம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சார்ந்த பட்டப்படிப்புகள் பயில Periyar Institute of Emerging Technologies (PIET) உருவாக்கப்படும். இந்த பல்கலைக் கழகம் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களோடும் தொழில்நுட்ப நிறுவனங்களோடும் இணைந்து செயல்படும்.
Manifesto Summary (English)
The Periyar Institute of Emerging Technologies (PIET) will be established for related degree programs. This university will operate in collaboration with leading global universities and technology companies.