Establish Overseas Tamil Welfare Divisions Globally
வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவுகளை உலகளவில் நிறுவுதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவு: துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர், லண்டன், டொராண்டோ, நியூயார்க், சிகாகோ, பிராங்க்பர்ட், பாரிஸ், பஹ்ரைன், கத்தார், குவைத், ரியாத், ஜெட்டா, வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ, டாக்ஷியன், ஜோகன்னஸ்பர்க், ஆக்லேண்ட் ஆகிய இடங்களில் வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Overseas Tamil Welfare Divisions will be established in various major cities worldwide, including Dubai, Singapore, Kuala Lumpur, London, Toronto, New York, Chicago, Frankfurt, Paris, Bahrain, Qatar, Kuwait, Riyadh, Jeddah, Washington, San Francisco, Taichung, Johannesburg, and Auckland, to support the Tamil diaspora.