Porul

Establish Overseas Tamil Property Protection Tribunal

வெளிநாடு வாழ் தமிழர் உடைமைப் பாதுகாப்புத் தீர்ப்பாயம் நிறுவுதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

வெளிநாடு வாழ் தமிழர் உடைமைப் பாதுகாப்புத் தீர்ப்பாயம்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்குச் சொந்தமாக தமிழகத்தில் இருக்கும் உடைமைகள் மற்றும் சொத்துக்கள் மீதான ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சட்டச் சிக்கல்களை விரைந்து தீர்க்கும் விதமாக வெளிநாடு வாழ் தமிழர் உடைமைப் பாதுகாப்புத் தீர்ப்பாயம் அமைக்கப்படும். இதன்மூலம் வெளிநாடு வாழ் தமிழர்களின் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதே மாதங்களில் தீர்க்கப்படும்.

Manifesto Summary (English)

An 'Overseas Tamil Property Protection Tribunal' will be established to quickly resolve legal issues, including encroachment and other property-related disputes, concerning properties owned by overseas Tamils in Tamil Nadu.