Inbam

Establish Multi-modal Logistics Parks to Reduce Export Costs

ஏற்றுமதி செலவுகளைக் குறைக்க பல்முனை சேவை பரிமாற்ற பூங்காக்கள் நிறுவுதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

சென்னை துறைமுகம்-ரயில் சுற்று வட்டாரப் பகுதி, மேற்கில் கோவை தொழிறசாலை வட்டார இடத்தில், தெற்கில் தூத்துக்குடியில் என மூன்று இடங்களில் சரக்கு போக்குவரத்துக்கு மற்றும் சரக்கு பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் பல்முனை சேவை பரிமாற்ற பூங்கா நிறுவப்படும். இதன்மூலம், தமிழக வர்த்தகர்களின் ஏற்றுமதி செலவுகள் 20%-லிருந்து 30% வரை குறையும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தமிழ்நாடு சிறந்த வர்த்தக பரிமாற்ற மையமாக வளர்ச்சியடையும்.

Manifesto Summary (English)

Multi-modal logistics parks will be established in three locations (Chennai Port-Rail periphery, Coimbatore industrial area, Thoothukudi) to integrate cargo transport and security. This will reduce export costs for Tamil Nadu traders by 20-30% and develop Tamil Nadu as a leading trade hub in Southeast Asia.