Establish Micro Tech Parks in 25 Cities for Global Remote Work
மைக்ரோ டெக் பார்க் (குறு தொழில்நுட்ப பூங்காக்கள்)
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பொள்ளாச்சி, கரூர், கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், சிவகாசி உள்ளிட்ட 25 நகரங்களில் மைக்ரோ டெக் பார்க்ஸ் அமைக்கப்படும். ஒவ்வொரு மைக்ரோ டெக் பார்க்ஸும் அதேவேளையை வசதி, நவீன ஆலோசனை அரங்கு, கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும். அந்தந்த நகரத்தைச் சார்ந்த இளைஞர்கள் சொந்த ஊரில் இருந்தபடியே (Work from Hometown) உலகளவில் பணியாற்றவும் வாய்ப்பை இந்த மைக்ரோ டெக் பார்க்ஸ்கள் உருவாக்கும்.
Manifesto Summary (English)
Establish Micro Tech Parks in 25 cities including Pollachi, Karur, Kovilpatti, Krishnagiri, Tiruvannamalai, Vellore, Erode, Dindigul, Namakkal, and Sivakasi. These parks will provide same-day work facilities, modern consultation halls, co-working spaces, and infrastructure, enabling local youth to work globally from their hometowns.