Inbam

Establish 'Makkal Arasagam' Digital Platform for Direct Citizen Petitions and Legislative Debate

மக்கள் அரசாங்கம்; மக்கள் வழங்கும் நேரடிப் புகார்கள் ஒரு முழுநாள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

மக்கள் தங்கள் கோரிக்கைகளை அவர்கள் சட்டமன்ற உறுப்பினரைத் தாண்டி நேரடியாக அரசுக்குத் தெரிவிக்கும் வகையில், 'மக்கள் அரசகம்' என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும். இதன் மூலம் மக்கள் நேரடியாக தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். 10,000 பேர் ஒன்றுசேர்ந்து கையொப்பமிட்டுப் பதிவேற்றும் கோரிக்கைகளை அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும். 5 லட்சம் மக்கள் ஒன்றுசேர்ந்து கையொப்பமிட்டுப் பதிவேற்றும் கோரிக்கைகள், சட்டமன்றத்தில் ஒருநாள் மக்கள் அரங்கத்திற்கான விவாதமாக எடுத்து கவனாம் செலுத்தப்படும்.

Manifesto Summary (English)

The TVK government will create 'Makkal Arasagam', a digital platform for citizens to directly submit grievances, bypassing MLAs. Petitions with 10,000 signatures will be considered by the government, and those with 5 lakh signatures will trigger a full-day 'People's Forum' debate in the Legislative Assembly.