Establish India's First AI Ministry and Appoint Chief AI Officers
இந்தியாவின் முதல் AI அமைச்சகம் நிறுவுதல் மற்றும் முதன்மை AI அதிகாரிகள் நியமனம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
இந்தியாவில் முதல் AI அமைச்சகம் ஆரம்பிக்கப்பட்டு, அந்த அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு அரசுத் துறையிலும் ஒரு முதன்மை AI அதிகாரி நியமிக்கப்படுவார். இந்த அமைச்சகம் AI தொழில் நுட்ப முன் முயற்சிகளை முன்னெடுக்கும்.
Manifesto Summary (English)
India's first AI Ministry will be established, and a Chief AI Officer will be appointed in each government department under this ministry to lead AI technology initiatives.