Porul

Establish Hosur-Krishnagiri Pharmaceutical Manufacturing Zone

ஓசூர் - கிருஷ்ணகிரி மருந்துப் பொருள் உற்பத்தி மண்டலம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

உலக சுகாதார நிறுவனத்தின் தரக் கட்டுப்பாடுகளுடன் தரம் மிகுந்த மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவன மண்டலங்கள் ஓசூர் - கிருஷ்ணகிரி பகுதியில் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

Pharmaceutical manufacturing zones will be established in the Hosur-Krishnagiri region to produce high-quality medicines adhering to World Health Organization (WHO) standards.