Aram

Establish Folk Arts Research and Training Centers with Free Training

நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் அமைத்து இலவச பயிற்சி அளித்தல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

கோவை (காராட்டாம், கும்மி, ஒயிலாட்டம்), தஞ்சாவூர் (பரதநாட்டியம், தெருக்கூத்து, பறை), திருநெல்வேலி(சிலம்பம், கபடி) ஆகிய இடங்களில் நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்படும்.

Manifesto Summary (English)

Folk arts research and training centers will be established in Coimbatore (Karagattam, Kummi, Oyilattam), Thanjavur (Bharatanatyam, Therukoothu, Parai), and Tirunelveli (Silambam, Kabaddi). Free training will be provided to interested students.