Establish Erode Textile and Digital Textile Hubs
ஈரோடு ஜவுளி மற்றும் டிஜிட்டல் டெக்ஸ்டைல் மையங்கள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஜவுளி மற்றும் டிஜிட்டல் தொழில்களை மேம்படுத்தும் விதமாக, ஈரோடு Design and Commerce Hub அமைக்கப்பட்டு, அதன் கீழ் 3டி ஜவுளி பிரிண்டிங் லேப்கள், துணிகளுக்கான டிஜிட்டல் டிசைன் ஸ்டுடியோக்கள் உருவாக்கப்படும். இந்தப் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்தும் வகையில், நேரடி இணைய சந்தை உருவாக்கிக் கொடுக்கப்படும்.
Manifesto Summary (English)
A Design and Commerce Hub will be established in Erode to promote textile and digital textile industries, including 3D textile printing labs and digital design studios, and direct online marketplaces for global sales.