Porul

Establish an Exclusive University for Emerging Technologies

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கான பிரத்தியேக பல்கலைக் கழகம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

செயற்கை நுண்ணறிவு, க்வாண்டம் கம்ப்யூட்டிங், பயோமெடிக், காலநிலை தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி என வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள்

Manifesto Summary (English)

An exclusive university will be established focusing on emerging technologies such as Artificial Intelligence, Quantum Computing, Biometrics, Climate Technology, Space Technology, and Cyber Security.