Establish AI Centres of Excellence in 5 Key Sectors
5 முக்கிய பிரிவுகளில் AI Centres Of Excellence உருவாக்கம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மருத்துவம், விவசாயம், உற்பத்தி, தமிழ்மொழி, காலநிலை ஆகிய 5 பிரிவுகளில் AI Centres Of Excellence உருவாக்கப்படும்.
Manifesto Summary (English)
AI Centres of Excellence will be established in 5 sectors: medicine, agriculture, manufacturing, Tamil language, and climate.