Porul

Establish Advanced Robotic Machine Centers in Coimbatore with 1000 Cr Investment for MSMEs

கோவையில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் அதிநவீன ரோபோட்டிக் மெஷின் மையங்கள் நிறுவுதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

கோவையில் ரோபோட்டிக் மெஷின் மையங்கள்: கோயம்புத்தூரில் பம்புகள், மோட்டார்கள், சி.என்.சி இயந்திரங்கள், வெட் கிரைண்டர்கள் தயாரிக்கும் சிறு-குறு நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்தத் தயாரிப்புகளுக்கு உதவும் வகையில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் அதி நவீன ரோபோட்டிக் மெஷின் மையங்கள் அமைக்கப்படும். இவற்றை சிறு-குறு தொழில் நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Manifesto Summary (English)

Advanced Robotic Machine Centers will be established in Coimbatore with an investment of 1000 crore rupees. These centers will support micro, small, and medium enterprises (MSMEs) involved in manufacturing pumps, motors, CNC machines, and wet grinders, enabling them to utilize these facilities for their growth.