Inbam

Establish a CM-supervised Anti-Drug Task Force

முதலமைச்சர் நேரடி கண்காணிப்பில் போதைப்பொருள் தடுப்பு படை நிறுவுவோம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கப்படும். இதன்மூலம், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு போதைப் பொருள் பயன்பாடு அறவே நீக்கப்படும்.

Manifesto Summary (English)

The TVK government will establish a special anti-drug task force under the direct supervision of the Chief Minister, operating on a war footing to completely eradicate drug use in Tamil Nadu.