Aram

Establish 20 Caravan Parking Spots with Essential Facilities

20 சுற்றுலா மண்டலங்களில் கேரவன் நிறுத்தங்கள் அமைத்தல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழகம் முழுவதும் உள்ள 20 சுற்றுலா மண்டலங்களில் அழகான நிலப்பரப்புகள் தேர்வு செய்யப்பட்டு, குடிநீர், இணைய வசதி, மின் இணைப்பு, கழிப்பறை வசதிகளுடன் கேரவன் நிறுத்தங்கள் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

The TVK will select beautiful landscapes in 20 tourism zones across Tamil Nadu and establish caravan parking spots equipped with water, internet, electricity, and toilet facilities.