Establish 100 Kamarajar Residential Schools for Disadvantaged Students
பின்தங்கிய மாணவர்களுக்கான 100 காமராஜர் உண்டு உறைவிடப் பள்ளிகள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கல்வியில் சிறந்து விளங்கும் சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தமிழகம் முழுக்க 100 உண்டு உறைவிடப் பள்ளிகள் திறக்கப்படும்.
Manifesto Summary (English)
Establish 100 residential schools across Tamil Nadu for academically excelling students from socially and economically backward families.