Porul

Establish 10 Marine Sports Centers with Priority for Coastal Youth

கடல்சார் விளையாட்டுகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழகத்தில் நீர் விளையாட்டுகளுக்கான (Surfing, Kayaking, Wind-Surfing, Snorkelling, Scuba Diving) 10 கடல்சார் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். இந்த விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற கடலோர மீனவ இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Ten marine sports centers will be established in Tamil Nadu for water sports such as Surfing, Kayaking, Wind-Surfing, Snorkelling, and Scuba Diving. Coastal fishing youth will be given priority for training in these centers.