Enhancing Minority Education and Entrepreneurship
சிறுபான்மையினர் கல்வி மற்றும் தொழில்முனைவோர் பங்களிப்பு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சிறுபான்மையினர் கல்விக்கான திட்டங்கள் திட்டமிட்ட காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். வக்ஃபு வாரியத்தின் மூலம் சிறுபான்மையினர் பெண்களுக்குக் கல்லூரிகள் திறக்கப்படும். கல்வி மற்றும் தொழில் தொடங்குவோர் தேவையான நிதி உதவிகள் பெறும் முறை எளிமைப்படுத்தப்படும்.
Manifesto Summary (English)
Educational schemes for minorities will be implemented, skill development centers established in every district, colleges for minority women opened via Waqf Board, and financial assistance for minority entrepreneurs simplified.