Enhanced Subsidy for Micro-Irrigation (Drop by Drop Water Scheme)
துளித் துளித் தண்ணீர் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சிறு-குறு விவசாயிகள் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள 75 சதவிகித மானியம் 90 சதவிகிதமாக உயர்த்தப்படும். இதன்மூலம் நீர்த்ததிறன் விவசாயத்திற்காக எடுக்கப்படுவது 40 சதவிகிதம் குறையும். குறைந்துவரும் விவசாயப்பரப்பு 30 லட்சம் ஏக்கர் அதிகரிக்கும். பயிர் உற்பத்தியும் அதிகரிக்கும்.
Manifesto Summary (English)
The current 75% subsidy for micro-irrigation (drip and sprinkler) for small and marginal farmers will be increased to 90%. This initiative aims to reduce water usage for irrigation by 40%, increase the irrigated agricultural area by 30 lakh acres, and boost crop yield.