Enhance Welfare and Livelihood for Folk Artists
நாட்டப்புறக் கலைஞர்கள் நலன் மேம்பாடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழர்களின் கலாசாரப் பண்பாட்டு வேர்களைத் திகழும் நாட்டப்புறக் கலைகள் மற்றும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இரண்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும். • நாட்டப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் காக்கும் திட்டம்: பதிவு செய்யப்பட்ட நாட்டப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலைவாய்ப்புக் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். மேலும், அவர்களுக்குத் தேவையான கருவிகளை வாங்குவதற்கு உதவியாக 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.
Manifesto Summary (English)
The TVK will implement a scheme to ensure 100 days of annual employment for registered folk artists by providing opportunities at government events. Additionally, they will receive 15,000 rupees in financial aid to purchase necessary equipment.