Aram

Enhance Tourist Safety Infrastructure and Services

சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துகையில் சுற்றுலாத்தளங்களில் கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். குறிப்பாக தகுதி பெற்ற ஆப்பரேட்டர்கள், கடலோர உயிர் காப்பாளர்கள், டூரிஸ்ட் போலிஸ் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

Manifesto Summary (English)

The TVK will improve infrastructure and basic facilities at tourist destinations to enhance safety for tourists. This includes establishing qualified operators, coastal lifeguards, tourist police, and 24-hour help centers.