Enactment of Tamil Nadu Gig Worker Act
தமிழ்நாடு துரிதப் பணியாளர் சட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாட்டில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட துரிதப் பணியாளர்கள் எந்தவிதமான பணிப் பாதுகாப்பும், மருத்துவக் காப்பீட்டு வசதியும் இல்லாமல் சுயாதீனமாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு துரிதப் பணியாளர் சட்டம் இயற்றப்பட்டு, அவர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக அந்தஸ்து உறுதி செய்யப்படும்.
Manifesto Summary (English)
To address the lack of job security and health insurance for over 1.5 million independent gig workers in Tamil Nadu, the 'Tamil Nadu Gig Worker Act' will be enacted. This act will ensure their job security and social status.