Enact Law for Transparent Government Job Appointments
அரசுப் பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மைக்கான சட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அரசுப் பணிகளுக்குச் செய்யப்படும் நியமனங்கள் நேர்மையான முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், சிறப்புச் சட்டம் இயற்றப்படும். இச்சட்டத்தின் மூலம், காலிப்பணியிட அறிவிப்பு முதல் பணி நியமனங்கள் வரை உள்ள அனைத்து நடைமுறைகளும் ஓராண்டிற்குள் முடிக்கப்படும்.
Manifesto Summary (English)
Enact a special law to ensure fair and transparent appointments to government jobs, completing all procedures from vacancy announcement to appointment within one year.