Elimination of Manual Scavenging
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை நீக்கம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலநிலை முற்றிலுமாக ஒழிக்கப்படும். நவீன இயந்திரங்கள் இந்தப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதை மீறும் தனியார் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Manifesto Summary (English)
The inhumane practice of manual scavenging will be completely abolished. Modern machinery will be used for these tasks. Strict legal action, including non-bailable offenses, will be taken against private companies and contractors who violate this.