Aram

Educational Assistance for Weaver Children in Design and Textile Engineering

நெசவாளர் குழந்தைகள் உதவித்தொகை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

நெசவாளர் குழந்தைகள் வடிவமைப்பு (Design) மற்றும் துணிநூற்துறையில் (Textile Engineering) உயர் கல்வி பயில்வதற்கு உதவித் தொகை வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Financial assistance will be provided to children of weavers for pursuing higher education in fields such as Design and Textile Engineering.