'Driver's Day' and Awards for Honest Drivers
சிறந்த ஓட்டுநர் விருது
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஓட்டுநர்களை கௌரவிக்கும் வகையில் ஓட்டுநர் தினம் அறிவிக்கப்படும். அந்த நாளில், நேர்மையாகச் செயல்படும் ஓட்டுநர்களுக்கு மாநில அரசு விருதும், 50 ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
A 'Driver's Day' will be declared to honor drivers. On this day, honest and diligent drivers will receive a state government award and a cash prize of Rs. 50,000.