Driver Welfare Board and Insurance Benefits
ஓட்டுநர் நலவாரியம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பதிவு செய்யப்பட்ட ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர் நலன் காக்க, ஓட்டுநர் நல வாரியம் அமைக்கப்படும். அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீடும், 10 லட்ச ரூபாய் விபத்துக் காப்பீடும் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
A Driver Welfare Board will be established to protect the welfare of registered auto and taxi drivers. They will be provided with life insurance worth Rs. 10 lakhs and accident insurance worth Rs. 10 lakhs.