Aram

Doorstep Government Services for Senior Citizens

வீடு தேடி அரசு சேவைகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

மூத்த குடிமக்கள் வீடுகளுக்கே சென்று ரேசன் அட்டை புதுப்பித்தல், சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட முக்கியமான அரசு சேவைகள் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Important government services like ration card renewal and certificate issuance will be provided to senior citizens at their homes.