District Special Industry Development Scheme with Global Investor Conferences
மாவட்ட சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம் மற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
இந்தத் திட்டத்தின் கீழ் 38 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டத் தொழில் அமைப்புகள், துறைசார் நிபுணர்கள், மக்கள் பிரதிநிதிகளோடு கலந்தாலோசித்து மாவட்ட சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இத் திட்டத்தின் கீழ் 5 வருடங்களில் 23 ஆயிரம் கோடி ரூபாய் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக செலவழிக்கப்படும். சென்னை தவிர்த்து கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மற்ற முக்கிய நகரங்களில் சுழற்சி முறையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
Manifesto Summary (English)
A District Special Industry Development Scheme will be implemented in all 38 districts, in consultation with local industrial bodies, experts, and public representatives. This scheme will allocate 23,000 crore rupees over 5 years for district development. Global investor conferences will be periodically held in major cities like Coimbatore, Madurai, Trichy, Salem (excluding Chennai).