Distribution of Packaged Ration Items
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட ரேஷன் பொருட்கள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ரேஷன் பொருட்களில் எடைக்குறைவு, தரக்குறைவு, கலப்படம், கடத்தல் ஆகியவற்றைத் தடுத்து, நியாயமான எடையில், தரமான பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில், அரிசி தவிர்த்த மற்ற அனைத்து ரேஷன் பொருட்களும் பாக்கெட்டுகளாக விநியோகம் செய்யப்படும்.
Manifesto Summary (English)
To prevent underweight, poor quality, adulteration, and smuggling of ration items, all ration items except rice will be distributed in packaged form with fair weight and quality.