Aram

Distribution of Fortified Nutritious Food Items

ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்கள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

அனிமியா, விட்டமின் ஏ மற்றும் பி-12 குறைபாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இரும்புச் சத்து - போலிக் ஆசிட் நிறைந்த அரிசி, விட்டமின் ஏ, விட்டமின் டி நிறைந்த சமையல் எண்ணெய், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவை அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும். இதன்மூலம், ஊட்டச் சத்துக் குறைபாடு இல்லாத ஆரோக்கியமான தமிழகம் உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

To combat anemia, Vitamin A and B-12 deficiencies, fortified rice (with iron and folic acid), Vitamin A and D enriched cooking oil, and fortified wheat flour will be distributed through ration shops to all, creating a healthy, malnutrition-free Tamil Nadu.