Aram

Development of Tamil Nadu Maritime Heritage Tourism Circuit and Rameswaram as Maritime Tourism District

தமிழ்நாடு கடல்சார் வழித்தடச் சுற்றுலா உருவாக்கம் மற்றும் ராமேஸ்வரம் கடல்சார் சுற்றுலா மாவட்டமாக அறிவிப்பு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழகத்தின் நீண்ட நெடிய கடற்கரையை ஒட்டியுள்ள வேதாரண்யம் தொடங்கி ராமேஸ்வரம் மண்டபம் வரை கடல்சார் சுற்றுலா வழித்தடம் உருவாக்கப்படும். அந்தந்த உள்ளூர் மீனவர்களே அந்தந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டிகளாகவும், கடலுக்கு அழைத்துச் செல்லும் படகோட்டிகளாகவும் செயல்படுவார்கள். இதன்மூலம், மீன்பிடித் தடைக்காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புத் தடுக்கப்படும். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தமிழகத்தின் முதல் கடல்சார் சுற்றுலா மாவட்டமாக அறிவிக்கப்படும். ராமேஸ்வரம் - இலங்கை தலைவன்மார் இடையே படகுப்போக்குவரத்துத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Manifesto Summary (English)

The TVK will develop a maritime heritage tourism circuit along Tamil Nadu's long coastline, from Vedaranyam to Rameswaram-Mandapam. Local fishermen will serve as guides and boat operators, helping them recover income lost during fishing bans. Rameswaram-Dhanushkodi will be declared Tamil Nadu's first maritime tourism district. Efforts will also be made to initiate boat services between Rameswaram and Talaimannar (Sri Lanka).