Develop Water-based Tourism in Major Waterways
முக்கிய நீர்வழித்தடங்களில் நீரிசார் சுற்றுலா மேம்படுத்துதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் தீவு வரையிலான காவிரி நீர் வழித்தடம், மதுரை வைகை வழித்தடம், பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலி வரையிலான தாமிரபரணி நீர் வழித்தடம் என மூன்று முக்கிய நீர்வழித்தடங்களில் நீரிசார் சுற்றுலா உருவாக்கப்படும்.
Manifesto Summary (English)
The TVK will develop water-based tourism in three major waterways: the Cauvery waterway (from Hogenakkal waterfall to Srirangam island), the Vaigai waterway (Madurai), and the Thamirabarani waterway (from Papanasam to Tirunelveli).