Develop Water-based Tourism Circuits along Major Rivers
மூன்று முக்கிய நீர்வழித்தடங்களில் நீரிசார் சுற்றுலா உருவாக்குதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் தீவு வரையிலான காவிரி நீர்வழித்தடம், மதுரை வைகை வழித்தடம், பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலி வரையிலான தாமிரபரணி நீர்வழித்தடம் என மூன்று முக்கிய நீர்வழித்தடங்களில் நீரிசார் சுற்றுலா உருவாக்கப்படும்.
Manifesto Summary (English)
The TVK will develop water-based tourism circuits along three major river routes: the Cauvery River from Hogenakkal Falls to Srirangam Island, the Vaigai River in Madurai, and the Thamirabarani River from Papanasam to Tirunelveli.