Develop Mango Processing Parks and Research Center in Dharmapuri-Krishnagiri
தர்மபுரி-கிருஷ்ணகிரி மாம்பழ பதப்படுத்தும் பூங்காக்கள் மற்றும் ஆராய்ச்சி மையம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாம்பழ விவசாயிகளுக்கு உதவும் வகையில் 5 ஒருங்கிணைந்த மாம்பழ பதப்படுத்தும் பூங்காக்கள் மற்றும் 150 கோடி ரூபாய் செலவில் விவசாய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Five integrated mango processing parks will be established in Dharmapuri-Krishnagiri, along with an agricultural technology research center at a cost of Rs. 150 crore, to assist mango farmers.