Inbam

Cultural Cities Project; Protecting Cultural Cities like Thanjavur, Madurai, Kanchipuram, and Mahabalipuram

பண்பாட்டு நகரங்கள் திட்டம்; தஞ்சாவூர், மதுரை, காஞ்சிபுரம் மற்றும் மகாபலிபுரம் போன்ற பண்பாட்டு நகரங்களை பாதுகாத்தல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தஞ்சாவூர், மதுரை, காஞ்சிபுரம் மற்றும் மகாபலிபுரம் ஆகிய பண்பாட்டு நகரங்களின் பெருமையைப் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் விதமாகக் கட்டமைப்புகளைப் பாதுகாத்தலும், வடிகால் சீரமைப்பு, உள்ளூர் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தும் கலாசார சுற்றுலா ஆகியவற்றை நோக்கிய சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படும். அதற்காக, 'தமிழ்நாடு பண்பாட்டு நகரங்கள் ஆணையம்' உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

Special projects will be formulated to protect and enhance the glory of cultural cities like Thanjavur, Madurai, Kanchipuram, and Mahabalipuram. This includes preserving heritage structures, improving drainage, providing special training for local artists and artisans, and promoting cultural tourism to boost the local economy. For this purpose, a 'Tamil Nadu Cultural Cities Authority' will be established.