Credit Guarantee Scheme – Rs. 15,000 Crore Loan Assistance for MSMEs
காப்புக் கடனுதவித் திட்டம் – 15 ஆயிரம் கோடி கடனுதவி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
நெருக்கடிக்குள்ளான குறு-சிறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி அளிக்கும் வகையில் 15000 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கப்படும். இந்த நிதியில் 4 சதவீத வட்டியுடன் குறு-சிறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
A state fund of Rs. 15,000 crore will be allocated to provide loan assistance with a 4% interest subsidy to distressed Micro, Small, and Medium Enterprises (MSMEs).