Create Film Tourism Circuits and Provide QR Code Information for Filming Locations
புகழ்பெற்ற படப்பிடிப்புத் தளங்களை உள்ளடக்கிய சினிமா சுற்றுலா வழித்தடம் மற்றும் QR கோடு தகவல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற படப்பிடிப்புத் தளங்களை உள்ளடக்கிய சினிமா சுற்றுலா வழித்தடம் உருவாக்கப்படும். அந்த இடங்களுக்கும் திரைப்படங்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த விபரங்களை QR கோடு மூலம் அறிந்து கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
Manifesto Summary (English)
The TVK will create film tourism circuits encompassing famous filming locations across Tamil Nadu. QR codes will be implemented at these sites to provide information about the locations and the films shot there.