Create Film Tourism Circuit with QR Code Information at Shooting Locations
படப்பிடிப்புத் தளங்களில் QR குறியீடு தகவலுடன் சினிமா சுற்றுலா வழித்தடம் உருவாக்குதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற படப்பிடிப்புத் தளங்களை உள்ளடக்கிய சினிமா சுற்றுலா வழித்தடம் உருவாக்கப்படும். அந்த இடங்களுக்கும் திரைப்படங்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த விபரங்களை QR கோடு மூலம் அறிந்து கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
Manifesto Summary (English)
The TVK will create a film tourism circuit across Tamil Nadu, encompassing famous shooting locations. Visitors will be able to access information about these locations and their connection to films via QR codes.