Aram

Create Chettinad, Kongu, and Tirunelveli Food Tourism Circuits

செட்டிநாடு, கொங்கு, திருநெல்வேலி உணவுச் சுற்றுலா வழித்தடங்கள் உருவாக்குதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழகத்தில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை சுவைக்கும் விதமாக, செட்டிநாடு உணவுச் சுற்றுலா வழித்தடம் (காரைக்குடி, தேவகோட்டை), கொங்கு உணவுச் சுற்றுலா வழித்தடம் (கோவை, ஈரோடு, சேலம்), திருநெல்வேலி உணவுச் சுற்றுலா வழித்தடம் உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

To promote traditional Tamil food varieties, the TVK will create dedicated food tourism circuits for Chettinad (Karaikudi, Devakottai), Kongu (Coimbatore, Erode, Salem), and Tirunelveli regions.