Create a 'Rehabilitation Fund' for Drug Addicts
போதையிலிருந்து மீள்பவர்களுக்கு 'மறுவாழ்வு நிதி' உருவாக்குவோம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
த.வெ.க. அரசு போதையிலிருந்து மீள்பவர்களுக்கு உதவ “மறுவாழ்வு நிதி” உருவாக்கும்.
Manifesto Summary (English)
The TVK government will create a 'Rehabilitation Fund' to provide financial and support assistance to individuals recovering from drug addiction, aiding their reintegration into society.