Aram

Create a Poverty-Free Tamil Nadu

வறுமை இல்லாத் தமிழ்நாடு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

வறுமை இல்லாத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே த.வெ.க-வின் முக்கியக் குறிக்கோள். தமிழகத்தில் உள்ள ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் அனைத்தும் சென்று சேர்வது உறுதி செய்யப்படும். மேலும், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கிக் கொடுக்கப்படும். சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாக்கிக் கொடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் அவர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் உறுதி செய்யப்படும்.

Manifesto Summary (English)

The TVK aims to eradicate poverty in Tamil Nadu by ensuring all government welfare schemes reach poor families, providing suitable job and self-employment opportunities, and guaranteeing a minimum annual income.