Construct Resilient Coastal Houses for Fishermen in Vulnerable Districts
பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் மீனவர்களுக்கு புயல் எதிர்ப்பு கடலோர வீடுகள் கட்டுதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
குடில்கள் இல்லாத கடலோரங்களை உருவாக்குவதை உறுதி செய்யும் வகையில், கடலோர குடியிருப்புத் திட்டம் உருவாக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், அமைக்கப்படும் வீடுகள் புயல், கடல் அரிப்பு, மோசமான வானிலை ஆகியவற்றை எதிர்கொள்ளும் தரத்தோடு அமைக்கப்படும். புயல் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடிய நாகப்பட்டினம், கடலூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
Manifesto Summary (English)
A coastal housing scheme will be created to build resilient houses in coastal areas without shelters. These houses will be designed to withstand cyclones, sea erosion, and adverse weather. Priority will be given to fishermen in Nagapattinam, Cuddalore, Ramanathapuram, Thoothukudi, and Kanyakumari districts.