Connecting All Panchayats with Highways
அனைத்து பஞ்சாயத்துகளையும் இணைக்கும் சாலை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அடுத்த ஐந்தாண்டில் அனைத்து பஞ்சாயத்துகளும் நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்படும். பள்ளி, ஆரம்பச் சுகாதார நிலையம், முக்கிய இடங்கள் ஆகிய அனைத்தையும் தொடர்புகொள்ளும் விதமாக ஒட்டுமொத்த இடங்களையும் சாலைகள் இணைக்கும்.
Manifesto Summary (English)
Within the next five years, all panchayats will be connected to highways. All important places like schools, primary health centers, and other key locations within these areas will also be connected by roads.